Thursday, December 17, 2009

Musing upon..

நீ தனிமை என்றால்,நான்
துணையா? தூரத்திலா?
நீ துணை தான் என்றால் ,நான்
பேசவா ? யோசிக்கவா?
நீ திரும்பி நின்றால் ,நான்
நிற்கவா ? போய் விடவா?
நீ போகிறாய் என்றால்,நான்
அழைக்கவா? அழுதிடவா?
நீ காதல் என்றால் , நான்
சரியா? தவறா?


Courtesy: 'Un samayal araiyil' from the tamil movie 'dhill'

No comments:

Post a Comment

feel free to tell what you want!