Monday, May 17, 2010

75

Apt for the 75th post

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
சுகமாய் சுகமாய் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக் கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று ரெண்டு ஜன்மம் அடைதேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டு விடு ...

This is one song i LOVE for the blend of music,the visual,the situation and mainly the lyric

Enjoy it HERE :-)

No comments:

Post a Comment

feel free to tell what you want!